U Uma Ramesh Well-Known Member Jan 9, 2021 #2 ரத்த உறவுகள் பணத்தின் பின்னே சென்றாலும் உடன் வளர்ந்த உறவுகள் பாசம்.அக்கறை அருமை Last edited: Jan 9, 2021
banumathi jayaraman Well-Known Member Jan 9, 2021 #4 மிகவும் அருமையான பதிவு, க்ஷிப்ரா டியர் Last edited: Jan 9, 2021
sindu Well-Known Member Jan 9, 2021 #6 Siva pudhu kadai vaanga than mamvidam sollalaam ena ninaikiraan.... ivvlo nadandhum innum theluvillamal avargalai namburaan... Waiting for malini Unexpected twists n turns and very interesting
Siva pudhu kadai vaanga than mamvidam sollalaam ena ninaikiraan.... ivvlo nadandhum innum theluvillamal avargalai namburaan... Waiting for malini Unexpected twists n turns and very interesting
P P.Barathi Well-Known Member Jan 9, 2021 #7 very nice, Malini akka going to make decisive move on behalf of everyone?
J Janavi Well-Known Member Jan 9, 2021 #10 குடும்ப உறவினர்களில் எத்தனை வேறுபாடுகள்....சிவா க்கும், கௌரிக்கும் உள்ளது போல.... சீக்கிரமாக கல்யாணத்தை முடிங்க.. பாவம் குழந்தைகள் மட்டுமல்ல,சிவாவும் தான்..... எல்லாருக்கும் சாப்பாடு,சொன்னவர் மட்டும் சாப்பிடவில்லை..... Last edited: Jan 9, 2021
குடும்ப உறவினர்களில் எத்தனை வேறுபாடுகள்....சிவா க்கும், கௌரிக்கும் உள்ளது போல.... சீக்கிரமாக கல்யாணத்தை முடிங்க.. பாவம் குழந்தைகள் மட்டுமல்ல,சிவாவும் தான்..... எல்லாருக்கும் சாப்பாடு,சொன்னவர் மட்டும் சாப்பிடவில்லை.....