புதுமணம் : மறுமணம் - 13

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அச்சோ
என்னப்பா என்னோட சிவா செல்லத்தை அழ வைக்கறீங்களே

இதுவரை என் கதை எதிலேயும் ஹீரோ கண் கலங்கற மாதிரி எழுதவேயில்லை..இது தான் முதல் முறை..அது தான் அந்த சூழ் நிலைலே சரியான எமோஷன்னு தோணிச்சு..அவன் மகள்களை நினைச்சு, அவன் எதைத் தப்பா செய்தான்னு யோசிச்சு, இப்போ என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்கறவன் அந்த நேரத்திலே அப்படித்தான் நடந்துப்பான்னு என்னோட கண்ணோட்டம்..தவறாக இருக்கலாம்..

ஒரு சின்னப் பொண்ணு கௌரி சிவசங்கரைப் புரிந்து கொண்ட அளவுக்கு சிவாவைப் பெற்ற மூதேவிக்கு மகனைத் தெரியலையே

மூதேவிக்கு இளைய மகன்னு ஓர் ஆப்ஷன் இருக்கு..

சிவாவைப் பற்றி கௌரி ஒரு முடிவுக்கு வரலை அதனாலே இப்போ அவளுக்கு வேற ஆப்ஷன் இல்லை ..அவனைப் பற்றி முடிவுக்கு வரத் தான் முதல்லே அவன் பிரச்சனையை புரிஞ்சுக்க முயற்சி எடுக்கறா..


தம்பி, அப்பா இரண்டு பேருக்கும் இருபது லட்சம் எப்படி கொடுப்பான்?
சரி கடையை வித்துட்டு பணம் கொடுத்திடலாம்ன்னா வேற தொழிலுக்கு சிவா என்ன பண்ணுவான்?

ரத்த பந்தங்களே முதுகில் குத்தினால் எப்படி பொறுத்துக் கொள்வது?

தன் கஷ்டத்தில் கௌரியை எதுக்கு இழுத்து விடணும்ன்னு யோசித்த நியாயவானுக்கு இவ்வளவு கஷ்டமா?

இதிலிருந்து சிவா செல்லம் எப்படி மீண்டு வரப் போறான்னு எனக்கு ஒரே கவலையா இருக்குப்பா


no worries...:)

நாளை உங்களுக்குப் பிறந்த நாள்னு நினைக்கறேன்..என்னுடைய advance பிறந்த நாள் வாழ்த்துக்கள்..ஒரே போல எப்போதும் எல்லா எழுதாளர்களுக்கும் ஆதரவு அளிக்கும் நீங்கள் சந்தோஷத்தோட, சகல சௌபாக்யத்தோட இருக்க கடவுளைப் பிரார்த்திக்கறேன்..stay blessed..

புத்தாண்டு வாழ்த்துக்கள் பானுக்கா..
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
சிவாவின் முதல் நிலை ஒரே ஜம்பில் 3 நிலைக்கு
கௌரிக்கு சமமாக வந்தாலும்....தணியே பயணிக்கிறது.


இதுவரை இரண்டு பேரும் எந்த நிலையையும் skip செய்யலை ..first நிலை மூலாதாரத்திலே concern for each othernnu சொல்றேன்..next stage சுவாதிஷ்டானத்திலே interest in each othernnu சொல்றேன்..and மணிப்பூரகத்திலே கௌரியோட self confidence.. சிவாவோட low self esteem, self respect பற்றி இரண்டு பேரோட profession வைச்சு வித்தியாசப் படுத்திக் காட்டறேன்..எந்த நிலையையும் இரண்டு போரோட குண்டலினியும் skip செய்யாம கதையைக் கொண்டு போகணும்னு நினைக்கறேன்..keeping my fingers crossed..

அவனின் இயலாமை, ஆதரவற்ற நிலை அவனை தன்னிரக்கம்
கொள்ளச் செய்கிறது...
ஆதரவற்ற பெண்கள் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வதை
அவள் சொல்லியும், அவனுக்கு அது போய் சேரவில்லை...


நால் வகை யுக்திகளையும் கையாண்டு விஷயங்களை
அவனிடமிருந்து வரவைக்கிறாள்....அவளின் பதில் என்னவாக இருக்கும்...?


thanks for the comment..stay blessed..
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களுடைய முதல் வாழ்த்துக்கு Thank you so much, க்ஷிப்ரா டியர்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், க்ஷிப்ரா டியர்
@Kshipra
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

அவங்க ரெண்டு பேரோட குண்டலினி சக்தி வேகமா வேலை செய்யுதோ இல்லையோ ஆத்தரோட சக்தி ரொம்ப ஸ்பீடா வேலை செய்யுது....;);)

yess..mundru naala active அதான் அடுத்தடுத்து பதிவு வருது..thanks for the comment and stay blessed sindu sis..

 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Hoping to see Gowri get into action :D
உங்க குண்டலினி ப்ரைட்டா சுற்றி சுழன்று எங்களுக்கு தினமும் பதிவுகள் கிடைக்க wishing you Kshipra :love:(y)

thanks kavitha..ungaloda vazhuthukkal nijamaganmnu praying to God..stay blessed
 

banumathi jayaraman

Well-Known Member
சிவசங்கரைப் பற்றிய உங்கள் கண்ணோட்டம் சரிதான், க்ஷிப்ரா டியர்
தவறாக ஒன்றும் இல்லை

ஒரு மனிதனுக்கு எல்லாப் பக்கமும் நெருக்கடி கொடுத்தால் அவனும்தான் என்ன செய்வான்?
சிவா அழுவதைப் பார்த்து மனசுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்ததுப்பா
அதான் சொன்னேன்

அவ்வளவாக படிப்போ வசதியோ இல்லாமல் மனைவியை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் கஷ்டப்படும் ஒரு மனிதனிடம் பெற்ற தாயே பாசமோ இரக்கமோ காட்டாமல் சுயநலமா இருந்தால் மற்றவர்களை என்ன சொல்வது?
அப்படி அந்த பாழாப் போன உடம்பைப் பேணி வளர்த்து என்ன சாதிக்கப் போறாளோ?

அப்புறம் உங்கள் ரிப்ளை கட்டத்துக்குள்ளேயே இருக்கு
வெளியே போடுங்க
அப்போத்தான் show ஆகும்ன்னு நினைக்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top