malar02
Well-Known Member
பூனைக்கு மணியை யார் கட்டுவதுனு இருந்துஅது முடிவாச்சு .............
பூனைக்குத்தான் இப்ப புரியனும் நாம குடிக்கிறதுக்கு தான் இந்த உணவு படைக்கப்பட்டு இருக்குனுக்கு ....................
குண்டலி கரண்டு விட்டு விட்டு பாஸ் ஆகாம லூஸ் கனக்ஷ்ன் இல்லாம பாஸ் ஆகனும் ..........................
மூட் இல்லாம கொடுத்ததே மூடை டிஸ்டர்ப் செய்யவைக்க முடியும்போது ........