புதுமணம் : மறுமணம் - 11

Advertisement

chitra ganesan

Well-Known Member
அருமை.அவினாஸ் குட்டையை கலக்கி விட்டுருக்கான்.அது தெளிந்து வரும் போது சிவாவும்
கௌரியை தேடி வந்துடுவான் என்று நினைக்கிறேன்.
 

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, சிவாவின் மன நிலைமையை அவினாஷ் கௌரியிடம் கூறுவதும், கௌரி, சிவா மீண்டும் மறுத்ததாக பேசியதும் அவினாஷிடம் கூறுகிறாள், இனி என்ன மாற்றம் வரவிருக்கிறதோ :unsure::unsure::unsure:(y)(y)(y)
 

Nasreen

Well-Known Member
readers,

கதையோட்டத்தில் தேக்கம் வேணாம்னு அடுத்த பதிவோட வந்திட்டேன். போன பதிவுலே நிறைய இடத்திலே பிழை இருந்தது..அதே போல் தான் இந்தப் பதிவும்..sentence formationla பிழை வருது..எனக்கு அதைப் பற்றி சிந்தித்து வேற விதமா எழுத மூட் இல்லை..மொடிவேஷன் இல்லை..அதனாலே என் நேரத்தை வீணாக்க விரும்பலை..so just ignore those errors..

lets go to the next episode of PM.

PM 11 1

PM 11 2
Ivanga nalla friendsum agala appo eppadi purithal varum
There is some attraction between them
Kundali eppo full stretched varumo??
Nice ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top