Gaja puyal etc than... but inga yaarum thirunthira pola kanom...Peidhu kettavarai thiruththum? Apadina??
Peidhu kettavarai thiruththum? Apadina??
illa pa.. must be something else... ஏன்னா.. மழை சேதம் is not restricted to bad ones... this has some inner meaning..Gaja puyal etc than... but inga yaarum thirunthira pola kanom...
got this from net..குறள்:- கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பொருள் :- பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.
பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 2. வான் சிறப்பு
குறள் எண்: 15.
got this from net..
மு.வரதராசன் விளக்கம்:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
thx dear... காலைலயே படுத்தி எடுத்துட்டேன்.. sorryTat only simple ah potu iruken pa... Deep explanation mela kuduthu iruken paarunga....