பிரியா பிரகாஷ் - மகேஸ்வரி

Advertisement

chitra ganesan

Well-Known Member
என்னால் கண்ணீரை கட்டுபடுத்த முடியல.சரி ஆகிடும்ன்னு நினைச்சேன்.கடவுளே:cry::cry::cry: ஆழ்ந்த இரங்கல்கள் :cry::cry::cry::cry:
 

Geetha sen

Well-Known Member
மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கு. ஆழ்ந்த இரங்கல்கள்
 

Sumathi Thirumurugan

Active Member
எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் அவருடைய பிரிவு மிகவும் வருத்தமாக உள்ளது அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும் அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top