பிரம்மனின் தூரிகை -10

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"பிரம்மனின் தூரிகை" அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 10

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

Delna-Davis-Anbe-Vaa-Serial.jpg
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அழகான பதிவு லதா பைஜூ:love::love::love:.நேரில் பழகலை என்றாலும் தேவும்,நானும் நல்ல நண்பர்கள்,என் வாழ்க்கையில் நடப்பவற்றை எல்லாம் தேவ்விடம் சொல்லாமல் செய்வதில்லை,
இப்பவும் என் பக்கத்தில் உட்கார்ந்து சொல்வது போல இருக்குது என ஓவியா சொல்வது பிரமிக்க வைக்கிறது(y)(y)(y).

தேவ்வின் பேச்சால் ஓவியா நாட்டியப்பாதையை தேர்ந்தெடுக்க:giggle::giggle:,பிரம்மாவின் ஓவியத்தில் அவனையும் அறியாமல் ஓவியாவின் சாயல் இருப்பதன் காரணம் இப்போதாவது புரிந்ததே:sneaky::sneaky:.

அடேய்...நாட்டியம் பார்க்க வந்தவன் கண்ணாடி கழட்டாம இருக்கானே என நெனச்சா தூங்கறானா:oops::oops::oops:.தேவ்னு கூப்பிடறதை பார்த்து ராகவும்,ஓவியா, பிரம்மாவிடம் சரளமாக பேசுவதை கண்டு ராதிகாவுக்கும் என்னடா நடக்குது என்ற நிலை:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஓவியத்துக்கும் நாட்டியத்துக்கும் சம்திங் சம்திங் வந்தாச்சா?
பலே பலே
ஆனால் நம்ம ராகவ்வுக்கு தெரியாமல் அவனுடைய தெய்வம் இப்படியெல்லாம் லவ்வுஸ் பண்ணலாமா, தெய்வமே?
ஆனால் ஸ்மூத்தா போய்க்கிட்டிருக்கிற ஓவிய டேன்ஸ்ஸின் நடுவில் இடைஞ்சல் பண்ணப் போறது யாரு?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top