Welcome back sis vazhthukkal
மிக்க நன்றி டியர்...சிலம்பமே வருக வருக....அலை ஓய்ந்து தலை நனைக்கலாம் என கரையில் காத்திருந்தால் , விடிவே இல்லை.... பிரச்சினை பாட்டுக்கு இருக்கட்டும்... அதை எதுக்கு நம்ம disturb பண்ணனும்??? Never ever compromise on your passion and hobby for pressures in life... Keep an eye on your pleasure also which will automatically reduce your pressure.. உலகில் பிரச்சினை இல்லாதவர் ரெண்டே பேர் தான்... ஒருவன் இறந்து விட்டான்.. ஒருவன் இன்னும் பிறக்கவில்லை .you have been blessed with சரஸ்வதி கடாக்ஷம்.... Utilise it... Keep rocking.... புராண புனை கதைகளில் ஒரு joke உண்டு (ofcourse in lighter vein) விஷ்ணுவில் இருந்து பிரம்மா வந்ததால்(தந்தை ஸ்தானம்) , சரஸ்வதிக்கு லக்ஷ்மி மாமியார் முறை...இருவரும் சேர்ந்து இருப்பது ரொம்ப கஷ்டம்.. (disclaimer this is purely in lighter sense and not to hurt or tease. Of course I am a staunch devotee and I never meant it seriously. This was told just to coooool megh baby and bring her back to writing)
ஹா ஹா.Pirakkathavan irandhavan rendu perukkum problem irrukkum
Avanga namma kitta pesanum nnu ninacha nammalukku puriyathu and namma nilaimai
So neenga sonnathu taan
Nammalukku ethu Happy yo adutthavanghala kastam pannaama namma seiyyalam
Disclaimer
Namma Happy ahh irrukku rathe avangalukku kastam nna onnum panna mudiyathu
Kabhali dialogue taan