Oh! இப்படி ஒரு twist - ஐ எதிர்ப்பார்க்கணுமா? Super guess.Jai srika adicha video bheesman hospital cctv la irrundhu edupaana
Thank you for the reply quote.Tq aki sis... Ariva song Bharathiyodadhu. My fact always. Avar kannanai ninaichu solli iruparu.
Last one soniya soniya song. Nagarjuna
Yes. That song comes in old Shivaji Sir movie "படிக்காத மேதை".Thank you for the reply quote.
Yes bharathiyar song that too in Seerkazhi Govindarajan Sir's voice, amazing. I imagined like that and eyes with tears. Nice song selections. No words to say..
Take care of your health.
Now a days getting head ache if we sit in front of laptop or any gadgets.
Even my mom used to tell, pothum nee work panninadhu. Like that
hahaa
ஜெய்....
டெல்லிக்கு ராஜா ஆனாலும் வீட்டுக்கு????
Same feel paa. Avaroda voice nammai melt aakidum.Thank you for the reply quote.
Yes bharathiyar song that too in Seerkazhi Govindarajan Sir's voice, amazing. I imagined like that and eyes with tears. Nice song selections. No words to say..
Take care of your health.
Now a days getting head ache if we sit in front of laptop or any gadgets.
Even my mom used to tell, pothum nee work panninadhu. Like that
Abnormal mode nalaiku theriyum sis. Superb review.. yaarayum vidama. Ellaraiyum point panni... Tq so sosoooo much my dear sis. Theekshi konjam Amma gondhu. Ellaraiyum ore madhiri katta mudiyadhu illaiya, so andha theekshi konjam ipdi panna vendiyadha iruku.and bheeshman avanoda villathanathuku innum niraiya irukku.. avanai ippove nallavan nu nambidaadhinga. Appuram varuthapaduveenga adhuku company porupilla. And first song meenammaa... Aasai movieஎன்னைக்கும் அறிவன் smart and சமத்து தான்.
மினிஸ்டரே! அப்படி அவசரப்படுவானேன் இப்படி அவஸ்தைப்படுவானே?
ஆமாம் நாட்டியக்காரி abnormal mode -ல் இருக்குறதுன்னா எப்படி இருப்பா? அதையும் கொஞ்சம் சொல்லுங்க.
ஜெய் அவங்கப்பாகிட்ட பேசினது super. புத்திக்கெட்ட ஸ்ரீகா முதலிலேயே தனிக்குடித்தனம் போய் இருக்கலாம்.
சீதாவைக்கூட மன்னிக்கலாம். ஆனால் தீக்ஷிதாவை என்னால் மன்னிக்கவே முடியாது.
இப்பலாம் சாஷா character - ஐ விட சதா character - ஐ நினைச்சா தான் பரிதாபமா இருக்கு. எப்படியோ அண்ணனும் தங்கையும் திடீர்னு விட்டுட்டு போவாங்க. திடீர்னு திரும்பவும் வருவாங்க. அவங்களை love பண்ணின பாவத்துக்கு ஸ்ரீகாவும் சதாவும் ஏத்துகிட்டாகனும். அவங்களை நீங்கள் ஏத்துகிறதுக்கான சூழ்நிலையை அவங்க அத்தை பையன் (பீஷ்மன்) அவங்களுக்கு அழகா அமைச்சு தரான்.
அதனால, திரு. பீஷ்மன் அவர்களே, உங்களை இதுவரை நான் பலமுறை அவதூறாகப் பேசிவிட்டேன். தங்களது உயரிய எண்ணங்கள் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. என்னை மன்னியுங்கள். ( பீஷ்மன் அடிச்சுகிட்டு இருக்கிற பல்டிக்கு என்னோடது கொஞ்சமாவது match ஆகுதா?)
ஜெய் அனுப்பும் first voice msg பாட்டு எது? எனக்கு தெரியலை. யாராவது சொல்லுங்கப்பா.
நான் பீஷ்மனை நீங்களே சொன்னாலும் நல்லவன்னு ஒத்துக்க மாட்டேன். என்னோட stand புரியத்தான் braces- க்குள்ள அவன் அடிச்சது பல்டி -ன்னு சொல்லி இருந்தேன். அவன் கண்டிப்பா ஸ்ரீகாவிற்கு வில்லன் வேலை மட்டும் தான் பார்ப்பான்.Abnormal mode nalaiku theriyum sis. Superb review.. yaarayum vidama. Ellaraiyum point panni... Tq so sosoooo much my dear sis. Theekshi konjam Amma gondhu. Ellaraiyum ore madhiri katta mudiyadhu illaiya, so andha theekshi konjam ipdi panna vendiyadha iruku.and bheeshman avanoda villathanathuku innum niraiya irukku.. avanai ippove nallavan nu nambidaadhinga. Appuram varuthapaduveenga adhuku company porupilla. And first song meenammaa... Aasai movie
Tq maaமந்திரி இனி பாட்டு பாடியே
ஊடல முடிக்க பாக்குறது
ரொம்ப நல்லா இருக்கு