Yes. Adhane... Daily update please.. Neenga correcta point a pidichuteenga pa DeviharshaNice epi
Hero யாரா இருந்தாலும் பரவா இல்லை, daily update kodunga dear. பீஷ்மன் ஹீரோ ஆக இருந்தாலும் நல்லா தான் இருக்கும்.
அந்த படத்துல மன்னவன் character தறுதலை தான். அதை அந்த நடமாடும் பெண் சுட்டிக்காட்டி புரியவைப்பாங்க. ஒருவேளை அது தான் author - ஓட உட்கருத்தோ
ஏது அந்த தறுதலை entry கொடுக்கும் போது, மன்னவன் வந்தானடி பாட்டா??
இந்த பாட்டுக்கு ஆடி இருந்துருக்கலாம்....
HiHI FRIENDS....
HERE IS THE NEXT EPISODE..
THANK U SO MUCH FOR UR LOVE AND SUPPORT FRIENDS...
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 09-1
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 09-2
தைப்பொங்கலை விட பீஷ்மனுக்கு நீங்க வச்ச பொங்கல் சிறப்பா இருந்தது. அதுல கவி ரொம்பவே ஹாப்பி... ஆனா, பீஷ்மன் ஹீரோ ன்னு நான் எப்போ சொன்னேன் டியர்ஸ்.. ஒரு இடத்துல கூட சொல்லலையே மா...