பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 04

Advertisement

Saroja

Well-Known Member
பிசாசு யமுனா
பிள்ளைய என்ன செய்து
இருக்கா
ரேகா இன்னும் நிறைய
போடனும் அவளுக்கு
 

Hema Guru

Well-Known Member
அருமை... நம்மளும் குழந்தையா மாறி, ரேகா வீட்டுக்கு போகணும் போல இருக்கு ... அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
 

Romila Robert

Well-Known Member
அதென்ன இப்படியா குழந்தையை போட்டு வதைப்பாள், சூடு வேறு போட்டிருக்கிறாள். அவளுக்கு இந்த அடி போதாது காவல்துறையினரிடம் பிடித்து கொடுக்க வேண்டும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top