பார்க்க பார்க்க காதல் கூடுதே 9

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
டீன் ஏஜ் லவர்ஸ் போல போலீஸ்காரரும், கம்ப்யூட்டர் அம்மணியும் மாறிட்டாங்க. அருமை
 

Mathykarthy

Well-Known Member
ராதா நீ கூட தான் அவளுக்கு தெரியாமலே அவங்க அண்ணனை காதலிச்சு கல்யாணம் வரைக்கும் சொல்லாம மெயின்டைன் பண்ணுணிங்க இப்போ அவளை மட்டும் கேள்வி கேட்டு குடையுற..... பாவம் அவளும் என்ன செய்வா கொஞ்சமாவது கேப் விடு...... :ROFLMAO:

இருந்தாலும் ராதாவை சமாளிக்கிறதுக்கு வாயில வந்ததை எல்லாம் அடிச்சு விடுறா.... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

போலீஸ்காரர் பிரீயா இருக்காரு போல இப்போ தான் டீன் ஏஜ் பையன் மாதிரி கடலை போட்டுட்டு இருக்காரு.... :p:p:p:p
 

தரணி

Well-Known Member
நல்லா கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுற... இது மட்டும் ராதா வுக்கு தெரிந்த அப்பொறம் இருக்கு... இப்போ இவ மறைக்கிறதானே அது மட்டும் சரியா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top