பார்க்க பார்க்க காதல் கூடுதே 6

Advertisement

Akila

Well-Known Member
நந்தன் யாழினி bonding நல்லா இருக்கு.... :love:

அப்போ ரெண்டு பேருக்கும் முன்னாடியே நல்ல பழக்கம் இருக்கு..... அப்புறம் ஏன் இப்படி இருக்காங்க எதுவும் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்குமோ.... :unsure:
அவனுக்கு வச்ச பெயரை தான் இன்னமும் பாஸ்வர்ட்டா வச்சுருக்கா அவனும் அப்படி தான்.... தழும்புக்கும் இவளுக்கும் சம்பந்தம் இருக்குமோ... :rolleyes:
Kattaiyala or edhanum vachu nalla adichirupa
 
Last edited:

Akila

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :) :) :)

Hi
Interesting update.
So SP also theeratha vilayattu pillai than...
Waiting for your interesting update
 

Hema Guru

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :) :) :)

ரெண்டும் tom and jerry thaan... சரி ஜோடி தான்.. balcony சுவர் எப்போ உடைய போகுது? இந்த சாரா வேற இந்த பொண்ணு மனசுல Full சரக்கு ஏத்தி அனுப்பி இருக்கா!!!! அந்த சாரா ஒலி பரப்பிய ஒளி இந்த கதிரவன் தான் என தெரியும் போது இன்னொரு பக்கம் தழும்பு வருமோ? இப்போ நல்ல நல்லவனா இருக்கும் கதிரவன் நல்ல கெட்டவனா இவளை என்ன வெச்சு செஞ்சானோ அவனை பார்த்தவுடன் இவ செஞ்சு வெச்ச மாதிரி நின்னுட்டா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top