chitra ganesan
Well-Known Member
பாடி அழைத்தேன் உனைபாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி
மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ
ஓ ஓ ஓ ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி
பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூச்சூடும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலைத் தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி
தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி