Meghna suresh
Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ்...
மறுபடி வந்தாச்சு.
நிறைய பேர் பாங்கியர் அப்படினா என்ன மீனிங் அப்படின்னு கேட்டு இருந்தீங்க.
பாங்கியர் கூட்டம் அப்படினா தோழியர் கூட்டம் அப்படின்னு அர்த்தம். தூய தமிழ்ல.
பெண் தோழிகள் பத்தி கதை எழுதுறோம் இல்லையா..
ஆக இது பாங்கியர் பந்தம்
இதோ அடுத்த பதிவு...
வாரம் இரு பதிவுகள் கொடுக்க முயற்சி செய்றேன்.
கருத்திட்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்...
பந்தம் – 2 1
பந்தம் – 2 2