பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 1

Advertisement

amuthasakthi

Well-Known Member
எதிர்பார்க்கவே இல்ல பவி மா...தாங்க்யூ :love:

அதகளமான ஆரம்பம்...ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரிய விட லாலா சக்தி கெமிஸ்ட்ரி நல்லா வரும்னு என் ஏழாம் அறிவு சொல்லுது:ROFLMAO:

மேஜர் சுந்தர்ராஜன்...அவர் இங்கிலீஷ்ல வெளுத்து கட்றது...திலகர் டெரரிஸ்ட்டா மாறிடுவார்னு நிறைய சுவையான little bites:love:

நிறைய பேர் ஜான்சி ராணி வேலு நாச்சியார்னு சொல்லிருக்காங்க...இது எதுவுமே இல்லாம வேற வச்சிருப்பிங்களோனு தோனுது:LOL:
 

Nirmala senthilkumar

Well-Known Member
:love::love::love:

அடேய் சக்தி & லாலா
என்னங்கடா தில்லாலங்கடியா இருக்கு. பார்ட் 1(1) ல சட்டையை கிழிச்சு அடிச்சுக்கிறீங்க... பார்ட் 1(2) ல கட்டிப்பிடிச்சு கொஞ்சிக்கிறீங்க.... இதுல லாலாவுக்கு ஒரு நொங்கச்சி வேற இருக்காம்... இதுல அவ பேரை கெஸ் வேற பண்ணணுமாம், ரைட்டர்ஜி சொல்லி இருக்காங்க... :cautious::cautious:

View attachment 11282
Sindhu kka antha sattai ya vanghi kuduthathu kizhichathu rendum sakthi yam
Parootta va sappida mudiyathu nnu kaiyya murrukkinavar enna panna num paasama ooooty vidanum la
Anna friend
Thanghachi lover
Sakthi police kedi pola
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top