பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 1

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
அருகினில் என் தூரமே - 1(1)

அருகினில் என் தூரமே - 1(2)

Thanks alott friendss :love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle: oxymoron தான் டைட்டில், முரண், you are near but far!


திலகர் தாத்தா பேத்திக்கு என்ன பெயர் வைச்சிருப்பார், கெஸ் பண்ணுங்களேன்.

Thanks for your support friends, Subscribe and enjoy listening to https://www.youtube.com/@PavithraNarayanannovels

Margazhi Muththangal Next episode is available now on kaatrodu pesum kathaigal.

 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அடேய் சக்தி & லாலா
என்னங்கடா தில்லாலங்கடியா இருக்கு. பார்ட் 1(1) ல சட்டையை கிழிச்சு அடிச்சுக்கிறீங்க... பார்ட் 1(2) ல கட்டிப்பிடிச்சு கொஞ்சிக்கிறீங்க.... இதுல லாலாவுக்கு ஒரு நொங்கச்சி வேற இருக்காம்... இதுல அவ பேரை கெஸ் வேற பண்ணணுமாம், ரைட்டர்ஜி சொல்லி இருக்காங்க... :cautious::cautious:

11282
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
அருகினில் என் தூரமே - 1(1)

அருகினில் என் தூரமே - 1(2)

Thanks alott friendss :love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle: oxymoron தான் டைட்டில், முரண், you are near but far!


திலகர் தாத்தா பேத்திக்கு என்ன பெயர் வைச்சிருப்பார், கெஸ் பண்ணுங்களேன்.

Thanks for your support friends, Subscribe and enjoy listening to https://www.youtube.com/@PavithraNarayanannovels

Margazhi Muththangal Next episode is available now on kaatrodu pesum kathaigal.

Nirmala vandhachu
 

Janavi

Well-Known Member
:love:
இந்த மாதிரி பிரச்சனைகள் ஊர்ல இன்னுமே இருக்கு...

பேத்தி பெயர் சொல்லலையே....

ஜான்சி ராணி,முத்து லெட்சுமி , வேலு நாச்சியார் :unsure::love::unsure:

சீக்கிரமா வந்து சொல்லுங்க......
 
Last edited:

Sathya V

Well-Known Member
:love: parra அதுக்குள்ள epi potachu...

என்ன பேர் வைக்க போறார்.....ஜான்சிராணி இல்லைனா வேலு நாச்சியார்

என்னங்கடா double game ஆடறீங்க......ஒன்னும் புரியலையே
 
Last edited:

Geetha sen

Well-Known Member
:love::love::love:
அடாவடியான ஆரம்பம் அசத்தலா இருக்கு வாழ்த்துக்கள்மா
பெயர்கள் எல்லாம் சூப்பர்.
ஏற்கனவே ஒரு ஜோடி ஓடிபோய் கடுப்பா இருக்காங்க. அடுத்து சக்தியும் லாலா தங்கையும் சேர்ந்து குடும்பத்தை ஒன்று சேர்ப்பாங்களா.
சக்தி லாலா நட்பு அருமை. எப்படி இவனுங்க மெயின்டன் பண்றானுங்க
தாத்தாக்கள் சண்டை நல்லா இருக்கு.:love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top