பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 1

Advertisement

Hema Guru

Well-Known Member
:love::love::love:

அடேய் சக்தி & லாலா
என்னங்கடா தில்லாலங்கடியா இருக்கு. பார்ட் 1(1) ல சட்டையை கிழிச்சு அடிச்சுக்கிறீங்க... பார்ட் 1(2) ல கட்டிப்பிடிச்சு கொஞ்சிக்கிறீங்க.... இதுல லாலாவுக்கு ஒரு நொங்கச்சி வேற இருக்காம்... இதுல அவ பேரை கெஸ் வேற பண்ணணுமாம், ரைட்டர்ஜி சொல்லி இருக்காங்க... :cautious::cautious:

View attachment 11282
பவி சுயம்பு மா... அவளுக்கு யாராவது idea தர முடியுமா?? அடுத்த கதை பேரு என்னம்மா??
 

Hema Guru

Well-Known Member
அருகினில் என் தூரமே - 1(1)

அருகினில் என் தூரமே - 1(2)

Thanks alott friendss :love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle: oxymoron தான் டைட்டில், முரண், you are near but far!


திலகர் தாத்தா பேத்திக்கு என்ன பெயர் வைச்சிருப்பார், கெஸ் பண்ணுங்களேன்.

Thanks for your support friends, Subscribe and enjoy listening to https://www.youtube.com/@PavithraNarayanannovels

Margazhi Muththangal Next episode is available now on kaatrodu pesum kathaigal.

பேத்தி பேர் JRLB.... அது என்ன தான் ரகளைனாலும், சகலை எப்படி சகளை ஆகலாம்??? மண்டகப்படி எப்படி மண்டாபிடி ஆகலாம்?
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
பேத்தி பேர் JRLB.... அது என்ன தான் ரகளைனாலும், சகலை எப்படி சகளை ஆகலாம்??? மண்டகப்படி எப்படி மண்டாபிடி ஆகலாம்?


ஆமா தப்பு தான் மா

சகலை typing mistake. Will edit.


மண்டாபிடி பேச்சு வழக்கு. சோ apdiye விட்டேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top