நேச வேலி - 22 - Final Epi

Advertisement

Nagaspriya

Well-Known Member
லதா டியர்
அருமையான கதை, அழகான நடை
எங்கேயும் அதிக ப்படியாக எதுவும் இல்லாமல் தெளிவான நீரோட்டம் போல முடித்த விதம் அருமை.
 

Jovi

Well-Known Member
மிகவும் அருமையான கதை, குடும்பங்களின் அன்பு பாசம் வஞ்சம் என்று எல்லா உணர்வுகளையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிங்க.
சூப்பர்
 

Devi29

Well-Known Member
Ilakiyan in nesa veliyil avan kannamma..azhagana kudumbam,anbana pillaikal,marumagan,marumagal. Anbu thadumbiya thampathikal .ellorkum nesa karam
so sweet
romba arumaiyana story sis
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
இலக்கியனும் யாழினியும்
இலக்கணமாய்
நேச வேலி உடையாமல்
வாழ்ந்து காட்டி நம்
மனதை கொள்ளை கொண்டார்கள்
அழகான கதை லதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top