நேச வேலி - 22 - Final Epi

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
#1
டியர் நட்பூஸ்,

"நேச வேலி " இறுதிப் பதிவு... இது வரை கதைக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணி உற்சாகப் படுத்திய தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நேயர் விருப்பம் வென்றது... மீண்டும் அடுத்த கதை "பிரம்மனின் தூரிகை" யில் சந்திப்போம் டியர்ஸ்...

நேச வேலி - 22 - 1

நேச வேலி - 22 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

139745624_2771781773094175_4306593370572261912_n.jpg c6e756670f25b273d011d350553ce8c8.jpg 139558536_164261025175956_6575294117218334747_n.jpg
 
#3
:D :p :D
மிகவும் அருமையான நாவல்,
லதா பைஜூ டியர்

நடுவில் நடுவில் கொஞ்சம் பயமுறுத்தினாலும் இலக்கியனுக்கு அறுபதாம் கல்யாணம் செஞ்சு வைச்சுட்டீங்க
அதுக்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ் போடுறேன், லதா டியர்

ஒண்ணுமே தெரியாத ஸ்கூல் படிக்கும் சின்னப் பொண்ணு யாழினி இலக்கியன்-ங்கிற அருமையான மனிதனை கல்யாணம் செஞ்சு இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்து படிக்க வைச்சு ஆளாக்கி பொண்ணு பையனுக்கு கல்யாணம் செஞ்சு ஓரகத்திகளையும் சகோதரிகளையும் அரவணைச்சு அறுபதாம் கல்யாணமும் செஞ்சு தன் வாழ்க்கையை யாழினி அழகாய் வாழ்ந்து சாதனை படைத்து விட்டாள்

அடுத்த நாவல் "பிரம்மனின் தூரிகை"யை சீக்கிரமா ஆரம்பிங்க, லதா டியர்
 
Last edited:

Nasreen

Well-Known Member
#4
டியர் நட்பூஸ்,

"நேச வேலி " இறுதிப் பதிவு... இது வரை கதைக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணி உற்சாகப் படுத்திய தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நேயர் விருப்பம் வென்றது... மீண்டும் அடுத்த கதை "பிரம்மனின் தூரிகை" யில் சந்திப்போம் டியர்ஸ்...

நேச வேலி - 22 - 1

நேச வேலி - 22 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

View attachment 8190 View attachment 8191 View attachment 8189
Nice story
Neither too much emotion or happiness
Mithamana yatharthamana story
Ippadi oru life ellarukkum kidaikirathu athistam
Ilakiyanukku yaetha yalzhini, yazhiniikku Aretha ilakiya...
 
#5
டியர் நட்பூஸ்,

"நேச வேலி " இறுதிப் பதிவு... இது வரை கதைக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணி உற்சாகப் படுத்திய தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நேயர் விருப்பம் வென்றது... மீண்டும் அடுத்த கதை "பிரம்மனின் தூரிகை" யில் சந்திப்போம் டியர்ஸ்...

நேச வேலி - 22 - 1

நேச வேலி - 22 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

View attachment 8190 View attachment 8191 View attachment 8189
:D :p :D
உங்களுடைய "பிரம்மனின்
தூரிகை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்
 
Janavi

Well-Known Member
#7
மிகவும் அருமையான கதை....

குடும்பத்தில் வரும் எல்லா வகையான பிரச்சினையிலும் ,நேர்மறை எண்ணமும், அன்பும் கொண்டு சரி செய்ய முடியும் என்று வாழ்ந்து காட்டிய தம்பதிகள் இலா, யாழினி.... சூப்பர்

பிரம்மனின் தூரிகை யோடு சீக்கிரமே வாங்க சிஸ்....
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes