நேச வேலி - 2

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நேச வேலி " அடுத்த பதிவு... படிச்சிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்க டியர்ஸ்... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணி உற்சாகப் படுத்திய தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நேச வேலி - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

declaration-love_23-2147517078.jpg
 

Janavi

Well-Known Member
Nice. யாழினி யை பெரியவர்களுக்கு பிடிக்காமல் பிள்ளை க்கு மட்டும் பிடித்து விட்டது போல..... அதான் வேண்டாம் சொல்லிட்டு திரும்ப வந்து இருக்காங்க ......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

இலக்கியன் முதலில் வேண்டாம்ன்னு சொல்லிட்டு அப்புறம் யாழினியை மணமுடிக்க காரணம் என்ன?
யாழினியைப் பிடிச்சுத்தான் இருக்கு
ஒருவேளை அவள் ஆசைப்படி ப்ளஸ் டூ மட்டுமாவது படிக்கட்டும்ன்னு விட்டுட்டானோ?
கிருபா என்ன ஓவராத்தான் பண்ணுறாள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top