நேச வேலி - 11

Advertisement

Nasreen

Well-Known Member
டியர் நட்பூஸ்,

"நேச வேலி " அடுத்த பதிவு... படிச்சிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்க டியர்ஸ்... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணி உற்சாகப் படுத்திய தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நேச வேலி - 11

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

View attachment 8020
Nice ud
 

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ
நான் நினைத்த மாதிரியே இலக்கியனுக்குத்தான் ஆபத்து வந்திருந்ததா?
இலக்கியன் அருமையான கணவன்
யாழினி பயப்படுவாள்ன்னு சொல்லாமல் விட்டுட்டான்
யாழினிக்கு ஏதாவது கஷ்டம் கொடுத்தீங்கன்னா நிச்சயம் உங்களுக்கு உருட்டுக்கட்டைகள் பார்ஸேல்தான், லதா டியர்

அடிப்பாவி மாலினி
கூடப் பிறந்த தங்கையை இப்படியுமா ஒருத்தி பேசுவாள்?
இந்த லதா டியரும்தானாச்சு யாழினிப் பொண்ணுக்கு சீக்கிரமா ஒரு குழந்தையைக் கொடுக்கலாமில்லே
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அச்சோ
நான் நினைத்த மாதிரியே இலக்கியனுக்குத்தான் ஆபத்து வந்திருந்ததா?
இலக்கியன் அருமையான கணவன்
யாழினி பயப்படுவாள்ன்னு சொல்லாமல் விட்டுட்டான்
யாழினிக்கு ஏதாவது கஷ்டம் கொடுத்தீங்கன்னா நிச்சயம் உங்களுக்கு உருட்டுக்கட்டைகள் பார்ஸேல்தான், லதா டியர்

அடிப்பாவி மாலினி
கூடப் பிறந்த தங்கையை இப்படியுமா ஒருத்தி பேசுவாள்?
இந்த லதா டியரும்தானாச்சு யாழினிப் பொண்ணுக்கு சீக்கிரமா ஒரு குழந்தையைக் கொடுக்கலாமில்லே


ஹாஹா பானுக்கா... எனக்கு வெக்க வெக்கமா வருது... குழந்தை எல்லாம் நான் எப்படிக் கொடுக்கிறது... அதெல்லாம் அவ புருஷன் தான் பார்த்துக்கணும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top