நேச நதி -6

Advertisement

Novel-reader

Well-Known Member
ஷ்யாம், நீ ஒரு தீர்க்கதர்சி டா.
வேற ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை.

இந்த நொடி விஜயோட அப்பாவ நினைச்சா தான் பாவமா இருக்கு. நான் ரொம்ப strict, நான் ரொம்ப strict -ன்னு அவர் செவுத்தை பார்த்து சொன்ன கணக்கா அவரோட
பையன் வளர்ந்துருக்கான்.

சீக்கிரம் ஒரு cigarette lighter வாங்கணும். எவ்வளவு use ஆகுது.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

பஞ்சும் நெருப்பும் பக்கத்துல பக்கத்துல இருக்கு... பத்திக்காம இருக்குற வரைக்கும் சரிதான்... :cautious::cautious:

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top