நேச நதி -4

Advertisement

Shaloo Stephen

Well-Known Member
Nice adventurous epi dear.
Yedo,puli kandaal wish nadakkum,elli kandaal nadakum nu kg pasanga pola.....ayoda valarungada....
Yedi,unakku relax panna vanthaya??? allama sogamana vibe ah share panna vanthaaya??? Eppovum violin vasichuttu,trip mood spoil pannittu???
Udanne namada gethu,(sound party) single um melt aagi aval porathu running race ku ooduthu pola porathu.... ayyo mudiyalada,matrayavarai enjoy panna vidungada.
 

Geetha sen

Well-Known Member
புலிய பார்த்தா ஆசை நிறைவேறிடும்னு இறங்கிட்டாளா பாவனா.
பாவம் விஜய் பாடு. ஷாம் நல்ல நண்பன்.
Very interesting update
 

Mathykarthy

Well-Known Member
விஜய் ஒரு முடிவு எடுத்து அதுல ஸ்ட்ராங் ஆ இருந்தா நல்லா இருக்கும்.... இப்படி ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் ன்னு அல்லாடாம.... :sleep:
ஷாம் ரொம்ப சரியா சொன்னான்...(y) ஆனா விஜய் கேட்கணுமே...
பாவனா ஏன் இப்படி பண்ணி கூட வந்த எல்லாரையும் டென்ஷன் பண்றா... தேவையில்லாத ஆபத்துல வேற மாட்டி விடப் போறா....:oops: புலிய பார்க்குறது ரொம்ப முக்கியமா... :mad:
 

Sathya Velusamy

Well-Known Member
Bhavana totally avaloda parents-I vidamudiyaadhe avale nenachaalum. Ozhukkamum Mariyaadhaiyum mukkiyamaa ninakara oru person- both parents of Vijay eppadi yellarkittayum bavana parents-I sammandhinnu sollika munvaruvaanga. Yen varanum?

Thappe seyyadha Bhavana thandikkappadakoodadhu correct, adhe dhaane Vijayoda siblingskkum applicable.

Bhavanavoda amma avaloda appavai nambi vandhadhu thappillai but muraiyilladha uravil kuzhandhai-pirappai thavirthu irukkalaame. So ozhukkama oruthiyoda thirumana uruvai vaithirukkum Aangal ellam paithiyakaarangala? Bhavanavoda Appa maadhiriyaana persons dhaan Buthisaaliya ?

En varaiyil Bhavana illegitimate
child-aa iruppadhu avaloda Appavaala. Andha aaloda kevalamaana nyayathukku ponnu bali aagikitu irukka. Parithaabamana vishayam dhan endraalum Bhavana ava Appa senja thappuku thandanai anubavikrathadhu inevitable inheritance. Aanal aduthavanga anubavikka vendiya soozhalai uruvaakkuvadhu romba thappu. Idhu Vijay-Bhavana rendu perukkume puriyanum.

Konalaa vaazhara silarado vaazhkaiyai neraakka, palaroda vaazhkkaiyai konaalaakkuvadhu eppadi sariyaagum ?
Very true ji.... I second this.....
பாவனா அம்மா முதலில் முறை இல்லா உறவில் குழந்தை பெற்றது தவறு.....இவ்வளவு காலமா அதை தொடர்ந்து அந்த ஆளை encourage பண்ணது அடுத்த தவறு.....இதை விட அந்த ஆளின் குடும்பமும் இதை மறைமுகமாக அங்கீகரிப்பது தான் கொடுமை.....
இவர்களின் சுயநலத்தால் பாதிக்கப்படுவது அவர்களது மகள் என்ற நிதர்சனம் புரியவில்லையா என்ன.....
பொற்றோர் பாவம் பிள்ளைக்கு

எல்லோருக்கும் பாவனா பாவம் அவளோட தப்பென்னனு தான் தோணும்.....I too feel the same..... but ஆசைக்கும் நிதர்சனத்திற்கும் இடையில் அல்லாடுவது தானே மனித இயல்பு......
 

Sathya Velusamy

Well-Known Member
அடேய் ஷியாம் அடுத்த மாசம் கல்யாணம் ஆகப்போற பொண்ண இப்படி adventuress trip க்கு கூட்டிட்டு வந்து அல்லல் படுத்துறது நியாயமா டா ........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top