நேச நதி -20

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
ஆழி தாத்தா சித்தப்பா ்அத்தை எல்லோரையும் தன்பக்கம் இழுத்துட்டா…இனிமே எங்கே விஜய் வெளிநாடு போகப்போறான்?
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
எமோஷனல் epis.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தினிலே......
அரங்கநாதன் என்ற பாறாங்கல்லிலும் ஈரம் கசியும் போலும்....... ஆழினி மாதிரி பாப்பாவை எதிரில் உட்கார வைத்து விட்டால்.......

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் ன்னு நிரூப்பிக்கிறார்.
அடேய் பிரசன்னா...... உனக்கு எங்க இருந்து வருது இம்புட்டு எகத்தாளமும்??
 

Riy

Writers Team
Tamil Novel Writer
எல்லாரையும் வேற எதையும் யோசிக்க விடாம செஞ்சிட்டா குட்டி வாண்டு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top