apsareezbeena loganathan Well-Known Member Aug 29, 2023 #11 ப்பா.... மூன்று வருட காதலின் பிரிவை முத்தத்தால் முடித்து விட முடியுமா????? முத்துக் குளிக்கும் காலம் எப்போதோ????
ப்பா.... மூன்று வருட காதலின் பிரிவை முத்தத்தால் முடித்து விட முடியுமா????? முத்துக் குளிக்கும் காலம் எப்போதோ????
S Sathya Velusamy Well-Known Member Aug 29, 2023 #18 இரண்டு பேரும் பழையதை கடந்து வர முயற்சி செய்கிறாரகள்..... ஈரோட்டுல என்ன நடக்கப் போகிறதோ.... eagerly waiting
இரண்டு பேரும் பழையதை கடந்து வர முயற்சி செய்கிறாரகள்..... ஈரோட்டுல என்ன நடக்கப் போகிறதோ.... eagerly waiting
Mathykarthy Well-Known Member Aug 29, 2023 #19 Super update விஜய் மூணு வருஷம் இவங்க லைப்ல ஈடு செய்ய முடியாத இழப்பு தான்.. அடுத்த எபில எல்லாருடைய ரியாக்ஷன்ஸ் பார்க்க ஆவலா வெயிட்டிங்.... முக்கியமா அரங்கநாதன், ஷாம்.... அவங்களோட ஏமாத்து வேலை தெரிஞ்சுடுச்சு னு தெரியுறப்போ எப்படி நடந்துப்பாங்க....
Super update விஜய் மூணு வருஷம் இவங்க லைப்ல ஈடு செய்ய முடியாத இழப்பு தான்.. அடுத்த எபில எல்லாருடைய ரியாக்ஷன்ஸ் பார்க்க ஆவலா வெயிட்டிங்.... முக்கியமா அரங்கநாதன், ஷாம்.... அவங்களோட ஏமாத்து வேலை தெரிஞ்சுடுச்சு னு தெரியுறப்போ எப்படி நடந்துப்பாங்க....