வணக்கம்,
என்னுடைய பெயர் பிரியாபிரகாஷ், அன்புடைய மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கு நான் என்னுடைய முதல் கதையை இங்கு பதிவிட விரும்புகிறேன். கதையின் நாயகன் கோகுல கண்ணன். நாயகி கயல்விழி. இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் கதைகளம், பாசம், கோபம், காதல், சிரிப்பு கலந்த கலவை. இந்த கதைக்கு உங்களுடைய கருத்துகளை தவறாமல் பதியவும்.
கதையின் தலைப்பு நேசம் மறவா நெஞ்சம்.