நேசத்தின் நிழல் கறுப்பு - 4

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

போன பதிவுக்கு கமண்ட் லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... இதோ அடுத்த பதிவு...

நேசத்தின் நிழல் கறுப்பு - 4

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

nesam 5.png
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

அருமையன எபி... வனி சொல்வதை கேட்ட ஆனந்தி என்ன பண்ண போறா? இவ எப்போ போன் பண்ணினாலும் அவன் அவுட் ஆப் கவரேஜ் ஏரியால தான் இருக்கான் போல... ஆகா அந்த கவரில் இருப்பது என்ன? எல்லாம் ஒரே கறுப்பாவே இருக்கே... அந்த பேப்பரில் என்ன இருக்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா வந்துடான்... விறுவிறுப்பான எபி தீதி...
 

Ivna

Active Member
அருமையான பதிவு...

நல்ல வேளை அது வர்ஷா இல்லை....அப்போ அது யாராயிருக்கும்?

யம்மா வனிதா....இத சொல்லவா தயங்கி தயங்கி பேசின...

இன்னும் அவ கூட கள்ளத் தொடர்புல வேற இருக்கான்...அது தெரிஞ்சா ஆனந்தி என்ன பண்ணுவ???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top