நெஞ்சில் சுமந்த தருணம்! - 33

Advertisement

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear. Ellam half boil ah ve irrukum pol paavam nimmikutty enthu seyum,Thikshi,paathi kathayil flight edukkaan oduthu, Nandhini paathi kobathil vera kalyanam kattaan saathichu, Ruthran paathil maari brother ku vendi impotent nu diverse seythu.... ayyo mudiyalada ungaloda.
Authore, unga kathayil than ellavarum olunga self explanation kodukurango,avanga vitta neenga koduthureengo,soo..... no doubt,logic miss aanalum masala manam,niram,gunam ellam adipoli than.
 
Mathykarthy

Well-Known Member
Excellent updates.... செம பிளாஷ்பேக்... ❤️
நந்தினி இவ மேல லாஸ்ட் எபில கொஞ்சூண்டு பரிதாபம் வந்துச்சு.... இப்போ கோபம் தான் வருது.... முதல் கல்யாணம் அதிகாரத்துக்காக... இரண்டாவது கல்யாணம் பழி வாங்க, அதே அதிகாரத்துக்காக.... :mad: இப்போ வரைக்கும் மாறவே இல்லை.... அபியோட லவ்வை புரிஞ்சுக்கவும் இல்லை.....
லாஸ்ட் லைன்ஸ் ல எதுக்கு வெடிகுண்டு வைக்கிறிங்க நிம்மி டியர்.... பாவம் தீஷி விட்டுடுங்க.... ஆரு எப்போவும் cashew nut தான்....
 
My mind voice : இவங்கள சேர்த்து வைக்க எனக்கு வேற வழி தெரியல ஆத்தான்னு :ROFLMAO: விஜயகாந்த் ஸ்டைல்ல புலம்புது டியர்...
லாஜிக் பார்த்தா நம்ம கலச்சர் அடி வாங்கும்.. நான் எந்து செய்யும்.. லாஜிக்கா கல்ச்சரான்னு எடை போட்டதுல கதைன்னாலும் கல்ச்சர் முக்கியம்னு தோணுச்சு அதான்.. மீ எஸ்கேப்.. ;)

Thank you so much டியர்.. ❤️❤️❤️
 
அந்த குண்டு சும்மா டா.. அதெல்லாம் நம்ம ஆரு பார்த்துப்பான்..

இந்த நந்தினிய வச்சிக்கிட்டு நான் என்ன பண்ண போறேன்னு தெரியலயே டியர்..
அவளுக்கு லவ்வும் வரல.. வில்லி வேஷமும் வரல..:ROFLMAO:.

Thank you so much டியர் ❤️❤️❤️
 
Nice epi
Athellam onnum problem illa Arukku
DNA la theriume athala aduthe twist yepdi irukkum paakalam
சூப்பர் டியர்..
எதுக்கு DNA.. செலவு அதிகம்.. நேரம் வேஸ்ட்.. அதான் அப்பனை அப்படியே உறிச்சி வச்சி பொறந்துருக்கானே..:ROFLMAO: நன்றி டியர்.. ❤️❤️❤️

Shaloo Stephen

Well-Known Member
My mind voice : இவங்கள சேர்த்து வைக்க எனக்கு வேற வழி தெரியல ஆத்தான்னு :ROFLMAO: விஜயகாந்த் ஸ்டைல்ல புலம்புது டியர்...
லாஜிக் பார்த்தா நம்ம கலச்சர் அடி வாங்கும்.. நான் எந்து செய்யும்.. லாஜிக்கா கல்ச்சரான்னு எடை போட்டதுல கதைன்னாலும் கல்ச்சர் முக்கியம்னு தோணுச்சு அதான்.. மீ எஸ்கேப்.. ;)

Thank you so much டியர்.. ❤️❤️❤️
Pulla yedai ellam pottu paarthu irruku do,yaaru do nee....avalu nallavala do..seri vidu nokkaam.
Yara irruntha lum,culture ah ve irruntha lum adi vanga koodathu, ninakira nalla manasu do... namada nimmikutty ku,podo,podo....nalla irrudo.
 
தேங்க் யூ சோ மச் டியர் உங்க வாழ்த்துகளுக்கும் மிகப்பெரிய நன்றிகள்..:love::love:
 
Priyakutty

Active Member
நந்தினி சில விஷயம் புரில... சின்ன பொண்ணுனாலும்... சுயநலம் பிடிச்ச பொண்ணு

பாவம் அபி...

ஆரு...எல்லாமே அவர் மேல போட்டுட்டு நிக்குறாரு...

தீக்ஷி பாவம்...

Sad எபி க்கா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top