நெஞ்சில் சுமந்த தருணம்! - 33

Advertisement

Supraja

Well-Known Member
Nice.Your effort and detailing is very much evident in these updates.Loose ends
onnum irrukka koodathu endru ellathukkum proper explanation koduthu irukeenga.Thoroughly enjoyed.
Ore oru vishayam Mattum doubt.Court order for annullment of marriage and another marriage in 2 days possible?No worries will take it as writer’s/cinematic liberty.

Naan edho movie pakkara mathiri rasithen
 
நிஜமா.. அவ்ளோ சந்தோஷமா இருக்கு.. உங்க கமெண்ட் படிச்சிட்டு..

ரொம்ப..ரொம்ப ஹாப்பி டியர்..

இரண்டு நாளில் பாஸிபிள் இல்லதான் :ROFLMAO:அதுக்கு தான் ஆரு தன்னோட அதிகாரத்தை பயன்படுத்தினான்னு எழுதி இருப்பேன். இரண்டாவது அவங்க கல்யாணம் இன்னமும் ரிஜிஸ்டர் பண்ணாத படசத்தில ஊருக்காகவும், தம்பியோட நிம்மதிக்காகவும் அது ஒரு பார்மாலிட்டி மாதிரி தோணுச்சி டியர்... கதைப்படி நந்தினிக்கு உடனே கல்யாணம் பண்ண வேண்டிய கட்டாயம்.. அதனால தான்..அப்படி சொல்ல வேண்டியதாயிடுச்சி..
அது ஏன்னு அடுத்த அடுத்த யூடில உங்களுக்கு புரிஞ்சிடும் டியர்.. ;)

தேங்க் யூ சோ..சோ. மச்..♥️♥️♥️
 
Last edited:
Writerji SUPER SUPER & SUPER, anah konjam logic idikkuthu niraiya edangkali
தேங்க் யூ சோ மச் டியர்..♥️♥️♥️

என்னன்ன லாஜிக்னு மறக்காமச் சொல்லுங்க டியர்.. அடுத்து திருத்திக்க உதவியா இருக்கும்..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top