நெஞ்சில் சுமந்த தருணம்! - 32

Advertisement

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Yedo Ruthra, unn waterfalls ah konjam niruthu do monae, nee vaanga vendi yatha mathyathil pukuntha koki kutty vaangi..aval irruku pressure la nee Maatina biriyani than oodidu,1 crore ah kodukuthu.... nee pesiya vaarthai ku than innu vara nee aval porathu ippadi thiriyuthu.
Intha epi la ellavarukum, ellavarayum parichayam irrukum pol koduthu, pinnae mumbu stairs la varum pol parichayam illathu pol koduthu allo authore.
 
Thank you so much dear♥️♥️♥️.

படிக்கட்டில் வரும்போது அபி தீஷாவ பார்க்கலன்னு சொல்லியிருப்பேன் டியர். அதேபோல தீஷா அபிய பார்த்திருந்தாலும் அன்னைக்கு இருந்த மனநிலைல அவன் யாருன்னு கூட தெரியாது...

அப்புறம் நந்தினியும் தீஷாவும் அந்த ஒருநாள் பார்த்தது தான். நந்தினி பாதிக்கப்பட்டதால அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்க மாதிரியும் தீஷாக்கு கலங்களா கொஞ்ச நேரம் கழிச்சி ஞாபகம் வரமாதிரியும் எழுதி இருப்பேன்..

இது தவிர்த்து வேற எங்கயும் எதும் மிஸ் பண்ணி இருக்கனா தெரியல டியர்..
சொன்னதுக்கு தேங்கஸ் டியர். .. வேற எங்கயும் டவுட் இருந்தாலும் சொல்லுங்க டியர் திருத்திக்கறேன்..♥️♥️♥️
 
Yes epi 13 la irruku antha pathivu.now everything clear. Confident ah proceed pannungo Nimmi....
 
Mathykarthy

Well-Known Member
கோகிலா ஈவில் லேடி.... :devilish: :devilish: :devilish: சொத்துக்காக பிராடு வேலையெல்லாம் பார்த்து கல்யாணத்தை நடத்தினது இந்த அம்மா.... இப்போ வாய் கூசாம ஏமாத்திட்டாங்கன்னு ஒப்பாரி வைக்கிறாங்க.... எவ்ளோ பேச்சு... :mad:
மோஹிமா சூப்பர்... இப்போ தான் முன்னாடி இருந்த மோகனாவை பார்த்தா மாதிரி இருக்கு.... :love:
Wow... தீஷா... எல்லாருக்கும் சரியான பதிலடி கொடுத்தா.... கோகிலா நல்லா வாங்குனாங்க.... :ROFLMAO:
ஆரு நமக்கு தான் நேரம் சரியில்ல னு தெரியுதுல்ல கவனமா பேச வேண்டாமா.... :D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top