நெஞ்சில் சுமந்த தருணம்! - 29

Advertisement

Nice epi dear. You tak u r time Nimmi,for your full satisfaction...v r waiting....
Amma oru pakkam sathi pannuthu,payan oru pakkam sonthama aappu vaikuthu...super family, koki.
Yedi sowmi nee pesama divorce specialists aagidu,unn kootukari nalla training kodukum. Nee theyvame allara vidura advocate ah irruku, pinnae entha???.
OK monae Ruthra you start,room ready,ambience ready,ponnu ready, start music....
Appa sir,aanalum neega ivalavu innocent ah irruka koodathu,ippadi oru kd ponnu vachuttu.
மிக்க மகிழ்ச்சி டியர்..
ஆரு பாருங்க எவ்ளோ பாவம்... .
சௌமி மாதிரி ஒரு ப்ரண்ட் இருந்தா போதும். தானே.. . நன்றி.. டியர்♥️♥️♥️
 
Payan amma koonda irruntha, amma ippadi than criminal ah business pannum.
Amma, payanda personal life kurichi eppadi pesuthu nokku,disgusting creature.
Sowmi ke bayapaduthu antha janthu,ithu la naanam vera mandayanukku.
பணத்துக்காக இதைவிட மோசமா கூட நடக்கறவங்கள நாம டெய்லி பார்த்துட்டு தானே இருக்கோம்..டியர்..

இவங்களை எல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது..
நன்றி டியர்♥️♥️♥️
 
எவ்வளவு மோசமான லேடி இவங்க... பணத்துக்காக எதையும் செய்ய தயாரா இருக்காங்க... பையன் வாழ்க்கையில கூட அக்கறை இல்லை... :mad::mad::mad:
தீஷா வாழ்க்கையில புகுந்து விளையாடி இருக்கீங்க நிம்மி sis... காலையில கல்யாணம் நைட் டிவோர்ஸ் உடனே ருத்ரன் கூட கல்யாணம் அலெஸ்சான்ட்ரா வோட...
இந்த ரிதேஷ் லூசு என்ன ஆனான்....
ரிதேஷ ஹாஸ்பிட்டல் அனுப்பிட்டேன் டியர்.."ஹா..ஹா.". அவன் எதுக்கு இனிமே.. கெஸ்ட் ரோல் மாப்பிள்ளை தானே அவன்.."ஹா..ஹா.."
நன்றி டியர்.. அடுத்து படிச்சி சொல்லுங்க.. டியர் உங்க கமெண்ட்காக வெயிட்டிங்..
 

Mathykarthy

Well-Known Member
ரிதேஷ ஹாஸ்பிட்டல் அனுப்பிட்டேன் டியர்.."ஹா..ஹா.". அவன் எதுக்கு இனிமே.. கெஸ்ட் ரோல் மாப்பிள்ளை தானே அவன்.."ஹா..ஹா.."
நன்றி டியர்.. அடுத்து படிச்சி சொல்லுங்க.. டியர் உங்க கமெண்ட்காக வெயிட்டிங்..
வந்துட்டேன் டியர்...
அவன் அம்மாவையும் சேர்த்து அனுப்பி இருந்தா நல்லா இருந்துருக்கும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top