நெஞ்சில் சுமந்த தருணம்! - 29

Advertisement

வணக்கம்.. வந்துட்டேன் நட்பூக்களே!

அடுத்த பதிவு.. எல்லாரும் கோகிலாவுக்கு பொங்கல் வைக்க ரெடியா.. வாங்க போகலாம்..


அப்புறம் ஒரு முக்கியமான விசயம் ரொமான்ஸ் சைடு நான் கொஞ்சம் வீக்கு.. அதனால நாளைக்கு யூடி மட்டும் கொஞ்சம் டைம் குடுங்க டியர்ஸ்.. முடிந்த அளவுக்கு தந்திடுவேன்.. லேட் ஆனாலும் கோவிக்கப்பிடாது அம்புட்டுதேன்..:rolleyes:

ஆவலுடன் உங்கள் கமெண்டை எதிர்பார்த்து..

உங்கள் நிம்மி..
 
Last edited:

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear. You tak u r time Nimmi,for your full satisfaction...v r waiting....
Amma oru pakkam sathi pannuthu,payan oru pakkam sonthama aappu vaikuthu...super family, koki.
Yedi sowmi nee pesama divorce specialists aagidu,unn kootukari nalla training kodukum. Nee theyvame allara vidura advocate ah irruku, pinnae entha???.
OK monae Ruthra you start,room ready,ambience ready,ponnu ready, start music....
Appa sir,aanalum neega ivalavu innocent ah irruka koodathu,ippadi oru kd ponnu vachuttu.
 

Mathykarthy

Well-Known Member
எவ்வளவு மோசமான லேடி இவங்க... பணத்துக்காக எதையும் செய்ய தயாரா இருக்காங்க... பையன் வாழ்க்கையில கூட அக்கறை இல்லை... :mad::mad::mad:
தீஷா வாழ்க்கையில புகுந்து விளையாடி இருக்கீங்க நிம்மி sis... காலையில கல்யாணம் நைட் டிவோர்ஸ் உடனே ருத்ரன் கூட கல்யாணம் அலெஸ்சான்ட்ரா வோட...
இந்த ரிதேஷ் லூசு என்ன ஆனான்....
 

Shaloo Stephen

Well-Known Member
எவ்வளவு மோசமான லேடி இவங்க... பணத்துக்காக எதையும் செய்ய தயாரா இருக்காங்க... பையன் வாழ்க்கையில கூட அக்கறை இல்லை... :mad::mad::mad:
தீஷா வாழ்க்கையில புகுந்து விளையாடி இருக்கீங்க நிம்மி sis... காலையில கல்யாணம் நைட் டிவோர்ஸ் உடனே ருத்ரன் கூட கல்யாணம் அலெஸ்சான்ட்ரா வோட...
இந்த ரிதேஷ் லூசு என்ன ஆனான்....
Payan amma koonda irruntha, amma ippadi than criminal ah business pannum.
Amma, payanda personal life kurichi eppadi pesuthu nokku,disgusting creature.
Sowmi ke bayapaduthu antha janthu,ithu la naanam vera mandayanukku.
 
Nice. More than fate and Alexandrite ,Intha author theeya velai seydhu (sathi panni) bringing together Arudran and Theekshanya
உண்மைதான் டியர் .. எனக்குமே வெறும் கல்லு மேல பழி போட மனசு வரல.. அதனால் தான் சந்தர்ப்பங்களையும் சாதகமா உருவாக்குறேன்..
நன்றி டியர்..♥️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top