நெஞ்சில் சுமந்த தருணம்! - 28

Advertisement

Nice epi dear.
Yedo amma koondu, thread illa, chain than atha podavum unakku unn amma venumo... ivanah.....
Antha amma seythathu presence of mind illa,criminals mind.:mad:
Ithanaal nimmikutty kooravaruvathu enthoooo???randu perukkum maangalyam poottathu avaravar spouse illa???athanaal kalyanam sellathu.... fowlplay athuthane???? Velankiduchu authore. :p
Ithu ningalukke korachu over nu thonittu illa...seri vidungo authore, paavam ningalum avaronnu kootu serkaan vendi orupaau prayathana paduthu...( nimonu manichu.. podo,podo...)
Yedo Ruthra, maagalyam than seriya katta la life start pannum pothum vera oru ponna???liquor adichathu reason nu nimmi kutty samaalichudum nu gemma....:cool:hmmmm...
Monae, nee onnum panic avaatha avalu empty box nu sonnathu ninna mandaya:rolleyes:,vera onnum illa, seri thane...hmmm:sneaky:...vidu paarthukalaam.
உங்க ஆதங்கம் புரியுது சிஸ். நான் முதல் முதலில் போட்டதே இந்த கதைக்கருவோட டீசர் தான். எட்டு மாசம் முன்னாடி அந்த டீசர் போட்டேன். இது CONTROVERSY ஸ்டோரி லைன்ங்கறதால அந்த டீசருக்கு சில எதிர் கமெண்டும் வந்தது. அதையே சவாலா எடுத்துக்கிட்டு நல்லபடியா கல்ச்சர் சிக்கல் இல்லாம குடுக்கணும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் இவ்வளவு போராட்டமும்.. அதனால நான் சொன்ன கதையெல்லாம் எனக்காக கண்ண மூடிட்டு நம்பிடுங்க டியர்.. ப்ளீச்...;):ROFLMAO:.

நன்றி டியர்.. எங்கயும் ஹர்ட் பண்ணியிருந்தா சின்ன பிள்ளைய மன்னிச்சிருங்கோ..

உங்கள் நிம்மி..
 
Shaloo Stephen

Well-Known Member

Hello cinna pillai, aathangam ellam illai,mannipu ellam vendaam, ungalukku uthvegam kodukaan vendi fun pannurathu.avalv than.
Kathaya nalla enjoy pannuthu,athu kond ah ivalav comment. Jolly ah ezhuthungo,enjoy panni vasikirom nimmi kutty.
Hurt ellam avala summane kalaaichu happy ah, vaasikirom.
Characters ah kindle panurathey enjoy panni vasikum pol than varum.
Auther kutty ningalu savaal la eppol oh jaichu.
Unga katha ennikku nalla oru stress buster ah feel pannuran so be happy.
 
ரொம்ப ரொம்ப நன்றி டியர்..

எனக்கு வேற வழி தெரியல டியர் இதுங்க ரெண்டையும் சேர்த்து வைக்க..:ROFLMAO:. அதுக்கு தான் இல்லாத உருட்டெல்லாம் உருட்டிட்டு இருக்கேன்.. டீசருக்கே பொங்கல் வாங்கின கதை இதுவாத்தான் இருக்கும்..:p அந்த பயம்தான் டியர்..

உங்க கமெண்ட் படிச்சி குமுதா ஹாப்பி அண்ணாச்சி.. இதோ அடுத்த யூடி போடப்போறேன்.. கோகிலாவுக்கு உங்க ஸ்டைல்ல ஒரு பொங்கலை ஆவலுடன் எதிர்பார்த்து..:ROFLMAO:

உங்கள் நிம்மி..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top