நெஞ்சில் சுமந்த தருணம்! -25

Advertisement

Nice epi dear. Thudangum pol daily ud,katha ottam rombave jaasthiya kondu pochu.
ippo gap aanathala ennavo previous epi yosichu sink pannurathal soodu illa avalav than.
katha nalla than irruku.
Authore, hindu makkal January 1 la kalyanam seyuthila athu thamizhil maargazhi thinggal.
நன்றி டியர்..
முதலில் முடிச்சி வச்சிருந்த ud எல்லாம் டெய்லி கொடுத்துட்டேன். இப்போ எழுதி எழுதி போஸ்ட் போடுறதால கொஞ்சம் late ஆகுது.. மாக்ஸிமும் சீக்கிரம் குடுக்க பாக்குறேன் டியர்.. ❤️

ஆமாம் மார்கழி மாசம் கல்யாணம் பண்ண மாட்டாங்க.. ஆனா நான் இது யோசிக்கவே மறந்துட்டேன் டியர்..

முதல் ஆரு intro லயே முதல் வருஷம் தொடக்கம் அவன் கல்யாண நாளும் கூடன்னு போட்டுட்டேனே..
எனக்கு இதெல்லாம் கொஞ்சம் புதுசு டியர்.. அடுத்த கதையில் கண்டிப்பா கவனம் வைக்கிறேன் டியர்.. ❤️
 
Nice epi
January 1 st kalyanama margzhi masathulaya
இந்த தேதி விஷயம் நான் நோட் பண்ணவே மறந்துட்டேன் டியர்.. ஆரு intro லயே கலயாண நாள் சொல்லிட்டேனே.. இப்போ போய் மாத்த முடியுமா தெரியலையே டியர்.. அடுத்து கதையில் நிச்சயம் கவனம் வைக்கிறேன்..

எடுத்து சொன்னதுக்கு நன்றி டியர் ❤️
 

Priyakutty

Active Member
நந்தினிக்கு அபிய தான் பிடிக்குது... ஆனா அவங்க உணரல... :(

அபி... பாவம் :cry::cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top