நிம்மி நாவல்ஸ்
Well-Known Member
நன்றி டியர்..Nice epi dear. Thudangum pol daily ud,katha ottam rombave jaasthiya kondu pochu.
ippo gap aanathala ennavo previous epi yosichu sink pannurathal soodu illa avalav than.
katha nalla than irruku.
Authore, hindu makkal January 1 la kalyanam seyuthila athu thamizhil maargazhi thinggal.
முதலில் முடிச்சி வச்சிருந்த ud எல்லாம் டெய்லி கொடுத்துட்டேன். இப்போ எழுதி எழுதி போஸ்ட் போடுறதால கொஞ்சம் late ஆகுது.. மாக்ஸிமும் சீக்கிரம் குடுக்க பாக்குறேன் டியர்..
ஆமாம் மார்கழி மாசம் கல்யாணம் பண்ண மாட்டாங்க.. ஆனா நான் இது யோசிக்கவே மறந்துட்டேன் டியர்..
முதல் ஆரு intro லயே முதல் வருஷம் தொடக்கம் அவன் கல்யாண நாளும் கூடன்னு போட்டுட்டேனே..
எனக்கு இதெல்லாம் கொஞ்சம் புதுசு டியர்.. அடுத்த கதையில் கண்டிப்பா கவனம் வைக்கிறேன் டியர்..