நெஞ்சில் சுமந்த தருணம்! - 19

Advertisement

ஆரு என்ன இவ்ளோ லூசா இருந்துருக்கான்.... சுஷ்மிதா ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டே இவனை கரைச்சிருப்பா போல... :unsure:
இப்போ மட்டும் திஷா கிட்ட விறைப்பா இருக்கான்... ஓவரா பேசுறான்..:mad:
அப்போ ரெண்டு பொண்ணுங்களோட மோட்டிவ் தெரியாமலே பழகி இருக்கான்..... எப்படியோ நந்தினி இருக்கப்போ அவளே சுஷ்மி யெல்லாம் அடிச்சு விரட்டிடுவா...:D
அவ ஏழைன்னு கொஞ்சம் இறக்கப் பட்டுட்டான் டியர்..
அவளே அவனை கடினமானவும் மாத்திடுவா..
அது தான் தீஷா கிட்ட ஸ்ட்ரோங்கா இருப்பான்.

நன்றி டியர்.. ❤️❤️❤️
 
Nice epi dear.
Avalukku anna,thambi randu ennamum venda,her goal is queen post.
Oru mental ah kashtam ithula randu loosa??? Yedo,ungada nilamai parithabam.oru ennam kariya kirukku,matrayathu enna category nu ariyaam paadilla.
10 days la ivalavu advantage edukura??preplanned ah...
Randu ponnugaloda,trap ah koodave vachuttu kandupidika mudiyalaya??? Yedo ningalu ellam ennada successful business man, smart ah irruka vendama???
அதானே ஸ்மார்டா இருக்க வேணாம்..
ஏழைன்னு இறக்கப் பட்டுட்டான்.. டியர்..
சூழ்நிலை வேற அவனை பங்கம் பண்ணிட்டு...
விடாம டார்ச்சர் பண்ணினா பாவம் பய என்ன பண்ணுவான்.. :LOL:

Thanks டியர்.. ❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top