நெஞ்சில் சுமந்த தருணம்! - 14

Advertisement

வணக்கம் நட்பூக்களே..!

முதலில் மன்னிப்பு கேட்டுக்கிறேன். இந்த முறை யூடி மிகவும் தாமதமாகிவிட்டது அதனால் தான் ஞாயிறென்றும் பாராமல் உங்களைக் காண ஓடோடி வந்துவிட்டேன். ஃபிளாஷ்பேக் கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்தது அதுவே தாமதத்திற்கு காரணம்..
வழக்கம் போல் உங்கள் மதிப்பு மிக்க கருத்துகளுக்காக காத்திருப்பேன்..


அன்புடன் ..
நிம்மி..
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Ayyoda,hero family irrukum aanukal da per manasila aakan vendi, spl medicine edukanum pola...
Authore, flash back nalla irruku.
Aana antha kaalathil ippadi oru manushan ah???( may be old hero vo???)irrukum.... hero family la thaths kuda romba nallavara irrukurar pa.
Intha mandayan than Revive ( starch powder) kudichathuttan pola,ivalavu stiff ah irrukaan.
 
Hi ma:love:Attagasamaga irukku fb awesome aduththa epi yoda seikiram vangka waiting eagerly:whistle::whistle::cool:
wow.. நன்றி டியர்..
பயந்துகிட்டே போட்டேன் நல்லா வரனுமே.. எல்லாத்தையும் கவர் பண்ணி இருக்கேனா என்ற பயம் மனசில் இருந்தது. உங்க கமெண்ட் படிக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.:love:
 
Nice epi dear.
Ayyoda,hero family irrukum aanukal da per manasila aakan vendi, spl medicine edukanum pola...
Authore, flash back nalla irruku.
Aana antha kaalathil ippadi oru manushan ah???( may be old hero vo???)irrukum.... hero family la thaths kuda romba nallavara irrukurar pa.
Intha mandayan than Revive ( starch powder) kudichathuttan pola,ivalavu stiff ah irrukaan.
wow..
நன்றி டியர்..

உண்மைதான் ஹீரோ ஃபமிலி பேர்லாம் இப்படித்தான் வரணும்னு ரொம்ப யோசிச்சு வச்சது. நீங்க சொல்லும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

நான் இளந்திரயன் கேரக்டருக்கு எல்லாம் முகநூல் போஸ்ட்ல எம் ஜி ஆர் வச்சி வீடியோ எடிட் பண்ணி போட்டு இருந்தேன். இங்க எப்படி வீடியோ அட்ட் பண்ணனும் என்று முதலில் தெரியாமல் இருந்தது. இப்போதான் கத்துக்கிட்டேன். அடுத்த அடுத்த எபில வீடியோ அட்ட் பண்றேன்.

அவனுக்கு லவ் அதான் கொஞ்சம் ஸ்டிஃப்பா இருக்கான். சரி பண்ணிடுவோம்..:LOL:.

Thank you so much..:love:
 
Randu naal vittu poonaalum, Sunday night kooda epi thoookittu... ododi vantha nammada pachapulai(Nimmi) author ji ku ellavarum joora kaiadikuga.....
Tq authore, ungada paasathukku.
உங்களோட அன்புக்கும் பாசத்துக்கும் நான் தான் நன்றி சொல்லனும். உங்க எல்லாருடைய கமெண்ட் எல்லாம்தான் நமக்காக காத்து இருப்பாங்க என்ற எண்ணத்தைக் குடுத்து உத்வேகமா எழுத வைக்குது. படிக்கிறது பெரிசுல்ல அத ஒரு கமெண்ட் மூலமா எக்ஸ்பிரஸ் பண்ற உங்க அன்புக்கு இணை எதுவுமே இல்ல..

நன்றி..;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top