நெஞ்சில் சுமந்த தருணம்! - 13

Advertisement

வணக்கம் நட்பூக்களே!

உண்மையிலே உங்க ஒவ்வொருத்தர் கமெண்டும் படிக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு.. அதுக்காகவே நைட் எவ்வளவு லேட் ஆனாலும் யூடியோட வந்திடுறேன். எழுதுவதற்கான பூஸ்ட் உங்ககிட்டருந்துதான் கிடைக்குது அதுக்காக நன்றி டியர்ஸ்..


வழக்கம் போல் உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்த்து..

அன்பு..
நிம்மி..
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Authore moan odu laptop ku orupadu tug of war nadathi 1.30 Am ku than kaipatri irrukeengo pola???
unga tea decoction... parkumpol goosebumps varuthu pongo.valara santhosham.
Yedo, Aaruthra nee ennado KG pullaru pola veetula irrunthu granny ah kooti vanthu avalda kooda vazhakku undakuthu, nee innum valaranum thambi.
Deesha staircase la varum pol Nanthini maathram allathu, avalda porathu vantha Abi yum nokki allo, pinne ethukku avalu India vantha karyam kurichu anna Abi ku sollanum.
Avan enna urakathil nadanthu ponana???
Yedi Deesha nee evalav smart ah escape aagi vanthum irrunthum manda mela irruntha konda...(resemblance) kaatti koduthu allo seri vidu,nokkam...
 

Mathykarthy

Well-Known Member
அடேய் அவசரகுடுக்கை... சரியான டுயூப் லைட் நீ... :cautious:
மோஹிம்மா சரியான அடி கொடுத்தாங்க... இஷ்டத்துக்கு பேசுறது... :mad:
கடைசில ஆதி செல்லம் தான் வந்து நான் உன் பையன் டா அப்பா ன்னு காட்டி கொடுத்திருக்கு... இல்லனா எப்போ கண்டுபிடிப்பானோ..... :sneaky:
 

Akila

Well-Known Member
வணக்கம் நட்பூக்களே!

உண்மையிலே உங்க ஒவ்வொருத்தர் கமெண்டும் படிக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு.. அதுக்காகவே நைட் எவ்வளவு லேட் ஆனாலும் யூடியோட வந்திடுறேன். எழுதுவதற்கான பூஸ்ட் உங்ககிட்டருந்துதான் கிடைக்குது அதுக்காக நன்றி டியர்ஸ்..


வழக்கம் போல் உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்த்து..

அன்பு..
நிம்மி..
Nice update.
Yes.. one knot is removed...
Waiting for other knots... Who is Nandhini then?
Waiting for your updates
 
அடேய் அவசரகுடுக்கை... சரியான டுயூப் லைட் நீ... :cautious:
மோஹிம்மா சரியான அடி கொடுத்தாங்க... இஷ்டத்துக்கு பேசுறது... :mad:
கடைசில ஆதி செல்லம் தான் வந்து நான் உன் பையன் டா அப்பா ன்னு காட்டி கொடுத்திருக்கு... இல்லனா எப்போ கண்டுபிடிப்பானோ..... :sneaky:
ஆமாம் டியர்.. அவன் அவசரம் தான் பிரச்சனையே..

இன்னிக்கு நைட் ud போட முடியாது டியர்.. போன் மட்டும் தான் இருக்கு.. லேப்டாப் பையன் வச்சிருக்கான்..
சாரி.. :cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top