Superb update sis. Vasu voda pathattam, visalathin adi ellame semma. Kovil la Thiru voda pechu..ellathaiyum manasu vittu pesita. Vasu konja naal thaniya kastapadu. Over ra kovam.....athukana punishment...
அருமை கவி டியர்.
வாசு...... இனிமேல் நீ உன் அன்பை அவளுக்கு உணர்த்துவதில் தான் அடங்கி உள்ளது. இப்ப விசாலம் அம்மா கிளம்பி நிப்பாங்களே, நான் என் மருமகள் கூட போறேன் ன்னு.......