நெஞ்சம் பேசுதே 14

Advertisement

உதயா

Well-Known Member
அடேய் சாரதி நான் தான் உன்னை போன் அட்டண்ட் பண்ற வேலை பார்க்காதன்னு சொன்னேன் கேட்டியா இப்போ பாரு போன் போச்சா

வாசு என்னடா சின்ன பிள்ளை மாதிரி கிள்ளி விளையாடுற

அவ வெளியில் படுத்துருக்கிறது இவருக்கு கவலை இல்லையாம் ஆனால் அதை யாரும் பார்த்து அவரு மானம் போயிருமே என்று தான் கவலையாம்.

உங்க இரண்டு பேரோட சண்டை ரூம்க்கு வெளியே போக கூடாதா அவ மூஞ்சியை அடிச்சி உடைச்சி வைச்சிருக்க அதை பார்த்தால் ஊருக்கே தெரியுமேடா

வாசுக்கு பொண்டாட்டிய அடிக்கிறது தப்பு என்று தோண மாட்டேங்குதே
வாசு உனக்கு திருவோட மனநிலை என்ன என்று புரியல

அடேய் வாசு நீ தாலி கட்டிட்டால் அந்த பொண்ணுக்கு பிறந்த வீட்டு உறவு இல்லை என்று ஆகிடுமா . உனக்கு ஒரு தங்கச்சி இருந்து இருந்தால் தெரிஞ்சிருக்கும் .

இன்னைக்கு பால்கோவா வாங்கிட்டு வரலையா வாசுதேவா
 

Nirmala senthilkumar

Well-Known Member
தன் ஆத்திரத்தை அடக்க துப்பில்லை அவளை மட்டும் நல்லா அடக்கறான்.
அவ தம்பி இடத்துல இவனோட மாமா இருந்தால் இப்படி அவரை வெளிய போக சொல்லி இருப்பானா? வயசுல சின்னவனா இருந்தாலும் ரகு மட்டும் தானே இப்ப திருவுக்காக, பிறந்த வீட்டு மனுஷனா பேச முடியும். அதெல்லாம் இந்த மடையனுக்கு புரியாதா?

இவனை மாதிரி செல்லமா வளர்ந்த ஒத்த குரங்கையெல்லாம் கட்டினா இப்படித்தான் அவஸ்தை படணும். அவனுங்களுக்கு உடன் பிறப்போட அருமை, உரிமை, தன் உடன் பிறப்பின் கஷ்டத்தை பார்த்து அவர்களுக்கு ஏற்படும் துடிப்பு எதுவுமே புரியாது. எனக்கு மட்டும் தான் எதுலயும் முதல் உரிமை என்கிற possessiveness தான் ஜாஸ்தியா இருக்கும்.

தூக்கம் வரலைன்னா மறுபடியும் factory - க்கே போய் வேலை பாரு. உன்னை அவ சாப்பிட தான் வர சொன்னா, தூங்க இல்லை.
Udanpirappu kooda irrukkum kuranghum athe possessive feel oda taan irrukku
Enna panna
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top