Ivlo adi vamgi um inda pakki thirundalaye vasu enna da innum yosichitu iruka sikiram ah edavathu oru mudivu edu, visalatchi en ma ma adikira anda pakki ah adikama, enga vasu ah kanom
அருமையான பதிவு
அடேய் முரளி எவ்வளவு கீழ்தரமான புத்தி உனக்கு ஒரு பொண்ணு கிட்ட உன் வீரத்தை இப்படி தான் காட்டுவியோ
இப்படி ஒரு அசிங்கமான காரியத்தை செய்ய தான்.....உங்க அண்ணன் அண்ணி கிட்ட அவ்வளவு வீராப்பா பேசிட்டு வந்தியோ
விசாலாட்சிம்மா எதுக்கு இப்போ அந்த பிள்ளைய அடிச்சீங்க