நெஞ்சம் பேசுதே 03

Advertisement

Chitti kameshwari

Well-Known Member
Ivlo adi vamgi um inda pakki thirundalaye vasu enna da innum yosichitu iruka sikiram ah edavathu oru mudivu edu, visalatchi en ma ma adikira anda pakki ah adikama, enga vasu ah kanom
 

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு
அடேய் முரளி எவ்வளவு கீழ்தரமான புத்தி உனக்கு ஒரு பொண்ணு கிட்ட உன் வீரத்தை இப்படி தான் காட்டுவியோ
இப்படி ஒரு அசிங்கமான காரியத்தை செய்ய தான்.....உங்க அண்ணன் அண்ணி கிட்ட அவ்வளவு வீராப்பா பேசிட்டு வந்தியோ ☹️☹️☹️
விசாலாட்சிம்மா எதுக்கு இப்போ அந்த பிள்ளைய அடிச்சீங்க
 

Lakshmimurugan

Well-Known Member
விசாலாட்சி திருவுக்கு நல்லது தான் செய்வார் என்று நினைக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top