banumathi jayaraman Well-Known Member Nov 3, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, அம்புரி டியர் நாட்டிலே அவனவன் பிள்ளைகள் எது செய்தாலும் சப்போர்ட்டா இருப்பாங்க இங்கே என்னடான்னா வாசுவைக் குறை சொல்வதே தெண்டமான கோதெண்டத்துக்கு வேலையா போச்சு இப்படியும் ஒரு அப்பா Last edited: Nov 3, 2020
மிகவும் அருமையான பதிவு, அம்புரி டியர் நாட்டிலே அவனவன் பிள்ளைகள் எது செய்தாலும் சப்போர்ட்டா இருப்பாங்க இங்கே என்னடான்னா வாசுவைக் குறை சொல்வதே தெண்டமான கோதெண்டத்துக்கு வேலையா போச்சு இப்படியும் ஒரு அப்பா
Luv Meena Well-Known Member Nov 3, 2020 #4 Arumai Amburi உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் Vasu nilamai maarum eppothum naam vivasaayathai nambithan uyir vaazhnthom vaazhgirom vaazhvom
Arumai Amburi உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் Vasu nilamai maarum eppothum naam vivasaayathai nambithan uyir vaazhnthom vaazhgirom vaazhvom
D Deephi Active Member Nov 3, 2020 #9 Aiyaho enga vasuvin love veli varum munname ippadi thadai potuvitirgale