Sakthiguru
Well-Known Member
Thank you Sis.. Your reviews are superb..சூப்பர் சூப்பர்.... ரொம்ப அழகாக தெளிவா குழப்பம் இல்லாம கொடுத்து இருக்கீங்க.... முதல் கதை முத்தா அமைந்து விட்டது.... வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வெற்றிகள் பெற
Thank you Sis.. Your reviews are superb..சூப்பர் சூப்பர்.... ரொம்ப அழகாக தெளிவா குழப்பம் இல்லாம கொடுத்து இருக்கீங்க.... முதல் கதை முத்தா அமைந்து விட்டது.... வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வெற்றிகள் பெற
Thank you Lalithamohanraj..
Thank you so much SaranyalnStory very very nice. Anjali kathir chemistry eppavum pola suparo super. Ending super. Unga adutha storykku wait pannuren.
Thank you so much Riy Sis..சீனியர் உங்களுக்கு எப்படி சீனியர் ஜுனியர் வந்தாங்க.. டவுட்டா இருக்கே. அண்ணி உசாரா இருந்ததால வந்திடுச்சோ... ஹா...ஹா....
கதிர் அஞ்சலி செம.. அருமையான கதை.. வாழ்த்துக்கள் தோழி..
Thank you Rajichele..
Thank you so much Tharav..Very nice update. Sema story. 1st story mathiri illa . super super o super
Thank you so much Sudha..Wow wow... good work
Thank you so much Indhupraveen..Very nice and interesting story
Thank you so much Sainandhu...வித்தியாசமா...ஒரு தலைக் காதல் வெற்றி..பெற்றதா காண்பித்து இருக்கீங்க...
முதல் கதை என்று தெரியாத படிக்கு....உங்க எழுத்து நடை இருந்தது...
வாழ்த்துக்கள்...சக்தி..
Thank you so much Sucharitha..ஒரு அருமையான காதல் கதை முடிவு அருமை.
Super