நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் FINAL END

Advertisement

Sakthiguru

Well-Known Member
ஹலோ சக்திகுரு

உங்க முதல் கதைன்னு தெரியாத அளவு ஜாலியா, கதாபாத்திரங்கள் எல்லாம் தெளிவா சொல்லி ,ஓரளவு எதையும் விட்டு விடாமல் அங்கே அங்கே சின்ன சின்ன clue கொடுத்து சுவாரிஸ்யமா ஒரு கதை கொடுத்ததிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து படிப்பவங்க போடுற போஸ்ட் பார்த்து படிக்க ஆரம்பிச்சேன் அவங்க எல்லாம் சொன்னது போல ஒரு நல்ல கதை. அடுத்து அடுத்து வர கதைகளில் இன்னும் சிறப்பா கொடுங்க.
Thank you so much sswapnaa.. :love:(y)
 

Sakthiguru

Well-Known Member
இது முதல் கதைன்னு நீங்க சொன்னா தான் தெரியும், மிக அழகான, தெளிவான, எளிமையான எழுத்து நடை. கதிரின் முரட்டு தனமான அன்பான குணம், அஞ்சலியின் ஆழமான காதல், காத்திருப்பு, அசோக்கின் வெகுளிதனம், லதாவின் அன்பு, மீனாட்சியின் dhool கிளப்பும் அதிகாரம், லட்சுமியின் புரிதல், பாசம், மாறன், சுந்தரம் இருவரின் மாறுபட்டாலும் வேறுபடாத எண்ணம், செயல், A and K சிஷ்யர்களின் குறும்பு எல்லாமே sooooooooper அப்பு
Thank you so much Hema Guru.. Your reviews really superb.. :love:(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top