நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் FINAL END

Advertisement

தரணி

Well-Known Member
சூப்பர் சூப்பர்.... ரொம்ப அழகாக தெளிவா குழப்பம் இல்லாம கொடுத்து இருக்கீங்க.... முதல் கதை முத்தா அமைந்து விட்டது.... வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வெற்றிகள் பெற
 

Sakthiguru

Well-Known Member
:love::love::love:

நீ லவ் பண்ணுற பொண்டாட்டி செய்ற வேலையாடா இது......
கரடி & ஸ்வேதா குட்டியையும் கூட கூட்டிட்டு வந்துட்டா அதுவும் உனக்கு தெரியாமல்.......
நல்ல வேளை மாமியார் வரலை....... இல்லைனா சோறு போட்டே உன்னை தூங்கவச்சிருப்பாங்க........
இப்போவாச்சும் நீ போன் பண்ணி சொல்லாமல் சிம்மை தூக்கி போட்டுடு :p:p:p

அவளை இவ்ளோ சுத்த விட்டும் கடைசியில் நீ நல்லவனாகிட்டியே.....
உன் காதலோ என்னவோ சுந்தரம் மாப்பிள்ளை பார்க்க போய் தான் நீ சீன் உள்ளெ வந்த......
இல்லைனா விட்டுட்டு வேடிக்கை தான் காட்டிருப்ப..... போ போ பொழைச்சு போ......

அப்பாவின் தனிமைக்கும் பொண்டாட்டியின் வேலைக்கும் ஒரே வழி ஹாஸ்பிடல்.....
MLA இப்போ அரசியலில் இல்லையா???

கதை படிக்க நல்லா இன்டெரெஸ்டிங்கா இருந்துச்சு சக்தி......
வாழ்த்துக்கள்.....

தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டு போன தடயம் இருந்தும் திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா காதலா உன்னுள் வாழ்கிறேன்
நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஹோ ஓ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்......
Thank you so much Jo.. Always your reviews are simply superb.. :love::love:
 

Sakthiguru

Well-Known Member
:love::love::love:

ஒரு வழியா ரெண்டு பேரும் பேசி அவங்க, அவங்க காதலை ஒருத்தர் ஒருத்தருக்கு புரிய வச்சாச்சு.. "என்னுடைய காதலை அவருடைய அம்மாவின் அன்புக்கு நிகராக சொன்னது " (y)(y)

ஆனாலும் அசோக்கை இவ்வளவு டேமேஜ் பண்ணி இருக்க வேண்டாம்.. பாவம்..
அழகான கதை.. நிறைவான முடிவு...

Thank you Sindhu.. Your situation songs are excellent.. :love::love:(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top