வாவ்...உங்களோட முதல் கதையா...அப்டி தெரியவே இல்ல...அவ்ளோ அழகா குடுத்திருக்கீங்க...பெரிய வாழ்த்துகள்....
அஞ்சலி அழுது அழுது காதல் பன்னி ஸ்கோர் பன்னா கதிர் அதிரடி காதல்ல அதிகமா ஸ்கோர் பன்னிட்டான்...
உங்க மேல கோவமா இருக்கேன்...எங்க அசோககுக்கு சின்ன ரொமான்ஸ் கூட வைக்கல...எல்லார்டயும் வாங்கிகட்ற மாதிரி தான் வச்சீங்க...ஸோ ஊட்டில அசோக்குக்கு ஒரு ரொமான்ஸ் ப்ளீஸ்....
அழகா ஒரு குட்டி எபிலாக் குடுத்திடுங்கோ.....