நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் FINAL END

Advertisement

sswapnaa

New Member
ஹலோ சக்திகுரு

உங்க முதல் கதைன்னு தெரியாத அளவு ஜாலியா, கதாபாத்திரங்கள் எல்லாம் தெளிவா சொல்லி ,ஓரளவு எதையும் விட்டு விடாமல் அங்கே அங்கே சின்ன சின்ன clue கொடுத்து சுவாரிஸ்யமா ஒரு கதை கொடுத்ததிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து படிப்பவங்க போடுற போஸ்ட் பார்த்து படிக்க ஆரம்பிச்சேன் அவங்க எல்லாம் சொன்னது போல ஒரு நல்ல கதை. அடுத்து அடுத்து வர கதைகளில் இன்னும் சிறப்பா கொடுங்க.
 

Hema Guru

Well-Known Member
வணக்கம் ப்ரண்ட்ஸ்

முதல்ல "மல்லி மேம்.." உங்களுக்கு என்னோட நன்றிகள் பல. நீங்க கொடுத்த சப்போர்ட்.. இட் மீன்ஸ் A LOT TO ME.. THANK YOU SO MUCH MAM.. :love::giggle:(y)

அடுத்து என்னோட பெரிய எனர்ஜி பூஸ்டரான என்னோட ப்ரண்ட்ஸ் உங்க எல்லோருக்கும் மிக மிக பெரிய நன்றி.. நீங்க கொடுத்த சப்போர்ட், லைக்ஸ், கம்மெண்ட்ஸ்.. எல்லாத்துக்கும் ரொம்ப பெரிய நன்றி..

ப்ரண்ட்ஸ் உங்க எல்லோருக்கும் தெரியும், இதுதான் என்னோட முதல் கதைன்னு.. சோ ப்ளீஸ் ப்ரண்ட்ஸ் உங்களோட நிறை, குறை கருத்தை என்னோட ஷேர் பண்ணுங்க, அப்போதான் என்னால அடுத்த கதைகள்ல அதை திருத்திக்க முடியும்.

அடுத்து வேறென்ன சொல்ல..!! மறுபடியும் THANK YOU SO MUCH FRIENDS..:love::love::love:

Negizhiniyil Nenjam Kondaen 30 1

Negizhiniyil Nenjam Kondaen 30 2
இது முதல் கதைன்னு நீங்க சொன்னா தான் தெரியும், மிக அழகான, தெளிவான, எளிமையான எழுத்து நடை. கதிரின் முரட்டு தனமான அன்பான குணம், அஞ்சலியின் ஆழமான காதல், காத்திருப்பு, அசோக்கின் வெகுளிதனம், லதாவின் அன்பு, மீனாட்சியின் dhool கிளப்பும் அதிகாரம், லட்சுமியின் புரிதல், பாசம், மாறன், சுந்தரம் இருவரின் மாறுபட்டாலும் வேறுபடாத எண்ணம், செயல், A and K சிஷ்யர்களின் குறும்பு எல்லாமே sooooooooper அப்பு
 

Srd. Rathi

Well-Known Member
Wow, super, sema
அருமையான கதை,
அசோக் (மங்குனி அமைச்சர் )(y)(y)(y)(y)
கதிர் & அஞ்சு :love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top