mallika Administrator Jul 1, 2022 #1 நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 5 Last edited by a moderator: Aug 3, 2022
SINDHU NARAYANAN Well-Known Member Jul 1, 2022 #3 ஹீரோன்னா கொஞ்சம் கெத்தா தான் இருப்பாரு.... குகன் பெரிய வெடிகுண்டோட வர போறானா?? அவன கண்ல காட்டாதன்னு மலையாள பகவதியை வேண்டறது வேஸ்ட், தினமும் அவன் மூஞ்சியிலையே முழிக்க வேண்டி வரும்.., Last edited: Jul 1, 2022
ஹீரோன்னா கொஞ்சம் கெத்தா தான் இருப்பாரு.... குகன் பெரிய வெடிகுண்டோட வர போறானா?? அவன கண்ல காட்டாதன்னு மலையாள பகவதியை வேண்டறது வேஸ்ட், தினமும் அவன் மூஞ்சியிலையே முழிக்க வேண்டி வரும்..,
J Janavi Well-Known Member Jul 1, 2022 #4 அண்ணன் தம்பி பாசம் விடு மையூ... பாத்துக்கலாம் Last edited: Jul 1, 2022
A Anuradha Ravisankarram Well-Known Member Jul 1, 2022 #7 அண்ணன் தம்பி பாசம் அழகு! குகன் கடை மீது அக்கறை கொண்டு.... பார்த்து கொள்வதும்...அண்ணன் கல்யாணத்துக்கு பதிவு இடுவதும் அருமை! Last edited: Jul 1, 2022
அண்ணன் தம்பி பாசம் அழகு! குகன் கடை மீது அக்கறை கொண்டு.... பார்த்து கொள்வதும்...அண்ணன் கல்யாணத்துக்கு பதிவு இடுவதும் அருமை!
Devi29 Well-Known Member Jul 1, 2022 #10 Peru sonna ennavam neela paavam vadi poituchu mugam..mayuraku nice epi sis